29,611
தொகுப்புகள்
("'''கல்லாடனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பதினொரு பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன.<ref name=thevaaram>http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=20..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
:புறநானூறு 23<ref>[http://vaiyan.blogspot.ca/2014/10/023.html கல்லாடனார் பாடல் புறநானூறு 23]</ref>, 25<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/025.html கல்லாடனார் பாடல் புறநானூறு 25]</ref>, 371, 385, 391 | :புறநானூறு 23<ref>[http://vaiyan.blogspot.ca/2014/10/023.html கல்லாடனார் பாடல் புறநானூறு 23]</ref>, 25<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/025.html கல்லாடனார் பாடல் புறநானூறு 25]</ref>, 371, 385, 391 | ||
<h1>பாடல் தரும் செய்திகள்</h1> | |||
==அகத்திணைப் பாடல்கள்== | |||
அகம் 9 | அகம் 9 | ||
:நான் வினை முற்றி இல்லம் மீள்கிறேன். என் நெஞ்சம் என் தேரினும் முந்திச் சென்று அவளைக் காண்கிறதே என்று எண்ணித் தலைவன் வியக்கிறான். | :நான் வினை முற்றி இல்லம் மீள்கிறேன். என் நெஞ்சம் என் தேரினும் முந்திச் சென்று அவளைக் காண்கிறதே என்று எண்ணித் தலைவன் வியக்கிறான். | ||
வரிசை 30: | வரிசை 30: | ||
குறுந்தொகை 269 | குறுந்தொகை 269 | ||
:[[சுறா]] எறிந்த புண் ஆறித்தந்தை [[கடல்|கடலுக்குச்]] சென்றுவிட்டான். தாய் [[உப்பு]] விற்கச் சென்றுவிட்டாள். வரலாம். - தலைவி தோழியிடம் சொல்கிறாள். | :[[சுறா]] எறிந்த புண் ஆறித்தந்தை [[கடல்|கடலுக்குச்]] சென்றுவிட்டான். தாய் [[உப்பு]] விற்கச் சென்றுவிட்டாள். வரலாம். - தலைவி தோழியிடம் சொல்கிறாள். | ||
==புறத்திணைப் பாடல்கள்== | |||
புறம் 23 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது. | புறம் 23 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது. | ||
:ஆலங்கானப் பாரால் பகைவர் நாடு சீரழிந்துள்ளதைப் படம்பிடிக்கும் பாடல் இது. | :ஆலங்கானப் பாரால் பகைவர் நாடு சீரழிந்துள்ளதைப் படம்பிடிக்கும் பாடல் இது. |
தொகுப்புகள்