தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> | பெயர் = திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில் | படிமம் = | படிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 64: வரிசை 64:
சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் [[சிகப்பு]] நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் [[வெள்ளை]] நிறத்திலும் காட்சிதருகின்றார். மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.<ref name="கோயில்"/>

===தக்கன் தலையைக் கொய்த தலம்===
==தக்கன் தலையைக் கொய்த தலம்==
தக்கன் தலையைக் கொய்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

குசத்தலை என்றழைக்கப்படும் கல்லாற்றுக்கரையில் அமைந்த இத்தலத்தில் சம்வர்த்த முனிவர் வழிபட்டுள்ளார். நந்தியின் வாய் வழியே [[கங்கை]] நீர் வந்ததாகக் கூறப்படுகிறது.<ref name="சிவாலயங்கள்"/>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/132870" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி