7,048
தொகுப்புகள்
imported>S. ArunachalamBot சி (clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB) |
No edit summary |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
==தல சிறப்புகள்== | ==தல சிறப்புகள்== | ||
பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலில் காமிகாகம முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாகமத்து வழிநின்று துர்வாசர் மரபில் வந்த நயினார்கள் (நயனார்கள்/உரிமையில் தொழுவார்) வன்மீகர் மற்றும் தியாகேசருக்கு தொண்டு புரிந்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் தேர் ஆகும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். ஆதலால் தியாகேசருக்கு யோக வேஷ்டி தரித்து நயனார் பூசை செய்வர். திருவந்திக் காப்பழகர் என்று சிறப்பு பெயர் இதனால் ஏற்பட்டது. கமலை என்னும் பராசத்தி தவம் செய்த கமலாலயப் பதி ஆகும். எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. மேலும் இதற்கு சான்றாக அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனப் குறிப்பிட்டுள்ளார். சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம். பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயகர் சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும். இக்கோயிலில் [[சிவன்|சிவபெருமானுக்கு]] இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் ''வான்மீகிநாதர்'' என்றும் மற்றொன்றில் ''தியாகராஜர்'' என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது. சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். ஆரூர் அரநெறி திருக்கோயில் [[நமிநந்தியடிகள் நாயனார்]] தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். [[சுந்தரமூர்த்தி நாயனார்]] பொருட்டுப் [[பரவை நாச்சியார்|பரவை நாச்சியாரிடம்]] சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. (திருவாரூர் திருவீதிகள் '''அடிமுடி தேடிய திருவீதிகள்''' என்ற பெயரைக் கொண்டவை) இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.<blockquote><big>தர்சனாது அப்ரஸதசி ஸ்மரணாது அருணாசலம்</big> <big>காசியாந்த் மரணாம் முக்திஹி ஜனனாத் கமலாலயே</big> </blockquote>தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேரை அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது. ஆரூர் தலம் இரண்டு பாடல் பெற்ற தலங்களையும் ஒரு வைப்பு தலத்தையும் கோயிலுக்குள்ளும், ஆரூர் பரவையுண் மண்டளி என்ற மற்றொரு தலத்தை கோவிலுக்கு அருகிலும் கொண்ட மேன்மை மிக்கது. இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இடக்கண் பெற்ற சுந்தரர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி தானிழந்த வலக்கண்ணைப் இப்பதியில் பெற்றார். சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி. தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம். சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் ஞான சிவாச்சாரியாருக்கு மகளாக அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது. திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம். சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன. | பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலில் காமிகாகம முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாகமத்து வழிநின்று துர்வாசர் மரபில் வந்த நயினார்கள் (நயனார்கள்/உரிமையில் தொழுவார்) வன்மீகர் மற்றும் தியாகேசருக்கு தொண்டு புரிந்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் தேர் ஆகும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். ஆதலால் தியாகேசருக்கு யோக வேஷ்டி தரித்து நயனார் பூசை செய்வர். திருவந்திக் காப்பழகர் என்று சிறப்பு பெயர் இதனால் ஏற்பட்டது. கமலை என்னும் பராசத்தி தவம் செய்த கமலாலயப் பதி ஆகும். எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. மேலும் இதற்கு சான்றாக அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனப் குறிப்பிட்டுள்ளார். சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம். பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயகர் சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும். இக்கோயிலில் [[சிவன்|சிவபெருமானுக்கு]] இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் ''வான்மீகிநாதர்'' என்றும் மற்றொன்றில் ''தியாகராஜர்'' என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது. சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். ஆரூர் அரநெறி திருக்கோயில் [[நமிநந்தியடிகள் நாயனார்]] தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். [[சுந்தரமூர்த்தி நாயனார்]] பொருட்டுப் [[பரவை நாச்சியார்|பரவை நாச்சியாரிடம்]] சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. (திருவாரூர் திருவீதிகள் '''அடிமுடி தேடிய திருவீதிகள்''' என்ற பெயரைக் கொண்டவை) இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.<blockquote><big>தர்சனாது அப்ரஸதசி ஸ்மரணாது அருணாசலம்</big> <big>காசியாந்த் மரணாம் முக்திஹி ஜனனாத் கமலாலயே</big> </blockquote>தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேரை அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது. ஆரூர் தலம் இரண்டு பாடல் பெற்ற தலங்களையும் ஒரு வைப்பு தலத்தையும் கோயிலுக்குள்ளும், ஆரூர் பரவையுண் மண்டளி என்ற மற்றொரு தலத்தை கோவிலுக்கு அருகிலும் கொண்ட மேன்மை மிக்கது. இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இடக்கண் பெற்ற சுந்தரர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி தானிழந்த வலக்கண்ணைப் இப்பதியில் பெற்றார். சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி. தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம். சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் ஞான சிவாச்சாரியாருக்கு மகளாக அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது. திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம். சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன. | ||
== பிற சன்னதிகள் == | |||
[[படிமம்:AGASA VINAYAGAR.jpg|thumb|பரவைக்கு பரகதி அளித்த ஆகாச விநாயகர் - மூன்றாம் தெற்கு திருச்சுற்று]] | [[படிமம்:AGASA VINAYAGAR.jpg|thumb|பரவைக்கு பரகதி அளித்த ஆகாச விநாயகர் - மூன்றாம் தெற்கு திருச்சுற்று]] | ||
மூன்றாம் தெற்கு திருச்சுற்றில் உள்ள பரவை நாச்சியாருக்கு முக்தி அளித்த '''ஆகாச விநாயகர்''' சிறப்புடையவர். மூலாதார கணபதி, ஒட்டுத் தியாககேசர், கைலாச தியாகர், வீணையில்லாத சரஸ்வதி, பஞ்ச முக கணபதி (ஹேரம்ப கணபதி), யம சண்டீசர், மேலும் பல அரிய சன்னதிகளை உடையது. இத்திருக்கோயில் வளாக முதற்சுற்றில் மூலாதார கணபதிக்கு எதிரில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். எம சண்டிகேஸ்வர் அமைந்த திருத்தலம். வன்மீகபுரம், அசலேசம், அனந்தீஸ்வரம், ஆடகேஸ்வரம், சித்தீஸ்வரம் என பஞ்ச லிங்க பிரதிஸ்டை செய்யப்பட்ட ஸ்தலம். | மூன்றாம் தெற்கு திருச்சுற்றில் உள்ள பரவை நாச்சியாருக்கு முக்தி அளித்த '''ஆகாச விநாயகர்''' சிறப்புடையவர். மூலாதார கணபதி, ஒட்டுத் தியாககேசர், கைலாச தியாகர், வீணையில்லாத சரஸ்வதி, பஞ்ச முக கணபதி (ஹேரம்ப கணபதி), யம சண்டீசர், மேலும் பல அரிய சன்னதிகளை உடையது. இத்திருக்கோயில் வளாக முதற்சுற்றில் மூலாதார கணபதிக்கு எதிரில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். எம சண்டிகேஸ்வர் அமைந்த திருத்தலம். வன்மீகபுரம், அசலேசம், அனந்தீஸ்வரம், ஆடகேஸ்வரம், சித்தீஸ்வரம் என பஞ்ச லிங்க பிரதிஸ்டை செய்யப்பட்ட ஸ்தலம். | ||
வரிசை 72: | வரிசை 72: | ||
*தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி. | *தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி. | ||
== தியாகேசருக்கு உரிய அங்கப்பொருள்கள் == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!ஆடுதண்டு | !ஆடுதண்டு | ||
வரிசை 130: | வரிசை 130: | ||
- 4 - 20 - 3(அப்பர் தேவாரம்)</blockquote> | - 4 - 20 - 3(அப்பர் தேவாரம்)</blockquote> | ||
== சப்த விடங்க ஸ்தலங்கள் == | |||
<blockquote>சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு | <blockquote>சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு | ||
வரிசை 274: | வரிசை 274: | ||
* இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை | * இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை | ||
== அன்னை கமலாம்மாள் — நீலோத்பலாம்பாள் சந்நிதி | == அன்னை கமலாம்மாள் — நீலோத்பலாம்பாள் சந்நிதி - <u>கமலாம்பிகை (யோக சக்தி)</u> == | ||
திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அட்சர பீடம் உள்ளது. | திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அட்சர பீடம் உள்ளது. | ||
வரிசை 287: | வரிசை 285: | ||
மண்டலம் துதிக்க வளர் பராசக்தி.</blockquote>[[முத்துசுவாமி தீட்சிதர்]] அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார். | மண்டலம் துதிக்க வளர் பராசக்தி.</blockquote>[[முத்துசுவாமி தீட்சிதர்]] அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார். | ||
== <u>நீலோத்பலாம்பாள் (போக சக்தி)</u> == | |||
[[படிமம்:Lord thiyagaraja swamy in chandi form.jpg|thumb|தியாகவள்ளல் உமையம்மையுடன் வேடுவ வடிவம் தாங்கி சோமாசியார் யாகத்திற்கு எழுந்தருளல் - மராத்திய கால ஓவியம் - நீலோத்பலாம்பிகை சன்னதி]] | [[படிமம்:Lord thiyagaraja swamy in chandi form.jpg|thumb|தியாகவள்ளல் உமையம்மையுடன் வேடுவ வடிவம் தாங்கி சோமாசியார் யாகத்திற்கு எழுந்தருளல் - மராத்திய கால ஓவியம் - நீலோத்பலாம்பிகை சன்னதி]] | ||
இத்திருக்கோவில், இரண்டாம் பிராகரத்தின் வடபுறம் கொடிமரத்தின் எதிரே அமைந்துள்ளது. தென்மொழியில் அல்லியங்கோதை என்னும் திருப்பெயரோடு விளங்குகிறாள். இரண்டு திருக்கைகளோடு, இடக்கை சேடிப்பெண் சமந்திருக்கும் முருகனின் சிரசை தீண்டிய வண்ணம் உள்ளது. இதே போன்று உற்சவ மூர்த்தியும் இருப்பது சிறப்பு. இச்சந்நிதியின் முகமண்டபத்தில் தியாகேசர் சோமாசி யாகத்திற்கு செல்லுதல், மாணிக்க நாச்சியருக்கு அருள் புரிதல், மராத்திய மன்னர் வீதிவிடங்கனை வணங்குதல் போன்ற பல மராத்திய ஓவியங்கள் உள்ளன. | இத்திருக்கோவில், இரண்டாம் பிராகரத்தின் வடபுறம் கொடிமரத்தின் எதிரே அமைந்துள்ளது. தென்மொழியில் அல்லியங்கோதை என்னும் திருப்பெயரோடு விளங்குகிறாள். இரண்டு திருக்கைகளோடு, இடக்கை சேடிப்பெண் சமந்திருக்கும் முருகனின் சிரசை தீண்டிய வண்ணம் உள்ளது. இதே போன்று உற்சவ மூர்த்தியும் இருப்பது சிறப்பு. இச்சந்நிதியின் முகமண்டபத்தில் தியாகேசர் சோமாசி யாகத்திற்கு செல்லுதல், மாணிக்க நாச்சியருக்கு அருள் புரிதல், மராத்திய மன்னர் வீதிவிடங்கனை வணங்குதல் போன்ற பல மராத்திய ஓவியங்கள் உள்ளன. |
தொகுப்புகள்