இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
வரிசை 25: வரிசை 25:
இந்து சமயம் [[வேதம்|வேதங்களையும்]], தொடர்ந்து வந்த [[உபநிடதம்|உபநிடதங்கள்]] மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், [[பக்தி யோகம்]], [[கர்ம யோகம்]] [[ஞான யோகம்]]  மற்றும் [[யோகா]], [[தந்திரம்|தந்திர]] ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.

=== சனாதன தர்மம் ===
== சனாதன தர்மம் ==
{{Main|சனாதன தர்மம்}}
{{Main|சனாதன தர்மம்}}

"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.

=== யோக தர்மம் ===
== யோக தர்மம் ==
இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் [[பக்தி யோகம்]], [[கர்ம யோகம்]], [[ஞான யோகம்]] ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான தத்துவ நூல்களான [[பகவத் கீதை]] மற்றும் [[யோக சூத்திரம்|யோக சூத்திரங்களில்]]  குறிப்பிடப்பட்டுள்ளன.

வரிசை 48: வரிசை 48:
* [[சைவ சித்தாந்தம்]]
* [[சைவ சித்தாந்தம்]]

=== வாழ்வின் நான்கு இலக்குகள் ===
== வாழ்வின் நான்கு இலக்குகள் ==
இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக [[அறம்]], [[பொருள்]], [[இன்பம்]], [[வீடுபேறு]] ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயெனக் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.

வரிசை 132: வரிசை 132:
[[படிமம்:Deepawali-festival.jpg|thumb|250px|தீபாவளி திருவிழா]]

== சமூகம் ==
== சமூகம் - இந்து மத பிரிவுகள் ==
=== இந்து மத பிரிவுகள் ===
{{Main|இந்து சமயப் பிரிவுகள்}}
{{Main|இந்து சமயப் பிரிவுகள்}}
இந்து மதத்தில் [[சைவம்]], [[வைணவம்]], [[சாக்தம்]], [[காணாபத்தியம்]], [[கௌமாரம்]], [[சௌரம்]] என ஆறு பிரிவுகள் உள்ளன.

வரிசை 145: வரிசை 144:
பொதுவாக, இது [[சைவம்]], [[வைணவம்]] மற்றும் [[சாக்தம்]] ஆகிய 3 பிரிவுகளாகக் கருதப்படுகிறது.[[காணாபத்தியம்]] மற்றும் [[கௌமாரம்]], [[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] ஒரு பகுதியாக கருதப்படுகிறது. [[சௌரம்]] [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] ஒரு பகுதியாகும்.<ref>{{Cite web|url=https://factsanddetails.com/world/cat55/sub388/entry-4151.html|title=HINDU SECTS AND CULTS {{!}} Facts and Details|last=Hays|first=Jeffrey|website=factsanddetails.com|language=en|access-date=2021-09-02}}</ref><ref>{{Cite web|url=https://www.hinduwebsite.com/hinduism/h_sects.asp|title=Main Sects and Schools of Hinduism|website=www.hinduwebsite.com|language=en-us|access-date=2021-09-02}}</ref>

=== வர்ணம் ===
== வர்ணம் ==
''வேதாந்த காலத்தில்'' [[வர்ணாசிரம தர்மம்|வர்ணங்கைளை]] அடிப்படையாகக் கொண்டு [[முக்குணங்கள்|குணங்களும்]] வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி '''[[சத்துவ குணம்]]''' – அமைதி, '''[[இராட்சத குணம்]]''' – மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். '''[[தாமச குணம்]]''' – சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.

வரிசை 153: வரிசை 152:
* [[சூத்திரர்]] –சாத்வீகமற்றவர், ராசசீகமற்றவர், தாமசீகம் மட்டும் [[தாமச குணம்]].

=== ஆசிரமம் (நான்கு நிலைகள்) ===
== ஆசிரமம் (நான்கு நிலைகள்) ==
இந்து மதம் வழமையான வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. இவை [[வர்ணாசிரம தர்மம்|ஆசிரமம்]] என்று அழைக்கப்பெறுகின்றன. அவையாவன,.

வரிசை 161: வரிசை 160:
# [[சந்நியாசம்]]
# [[சந்நியாசம்]]

=== அகிம்சை - சைவ உணவு பழக்கம் ===
== அகிம்சை - சைவ உணவு பழக்கம் ==
தாவரங்கள் மற்றும் மனிதர் அல்லாத உயிரினத்திடமும் அன்பு பாராட்டுவதும், உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருப்பதுவும் அகிம்சைக் கொள்கையாகும். இந்து சமய நெறிகளை விளக்கும் உபநிடதங்களிலும், இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த அகிம்சைப் பற்றிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/130484" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி