6,823
தொகுப்புகள்
imported>Kurumban |
No edit summary |
||
வரிசை 81: | வரிசை 81: | ||
அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. | அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. | ||
== அண்ணாவிற்கு பிறகு == | |||
அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் [[மு. கருணாநிதி|கருணாநிதிக்கும்]], கல்வியமைச்சர் [[இரா. நெடுஞ்செழியன்|இரா. நெடுஞ்செழியனுக்கும்]] இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.<ref>நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 657-661</ref> | அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் [[மு. கருணாநிதி|கருணாநிதிக்கும்]], கல்வியமைச்சர் [[இரா. நெடுஞ்செழியன்|இரா. நெடுஞ்செழியனுக்கும்]] இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.<ref>நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 657-661</ref> | ||
வரிசை 118: | வரிசை 118: | ||
2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் [[மு. க. ஸ்டாலின்|மு. க. இசுதாலின்]] செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/how-patience-has-won-as-stalin-appointed-dmk-chief-4458380/ | title=MK Stalin named DMK working president | publisher=indianexpress | accessdate=சனவரி 5, 2017}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/opinion/editorial/Stalin-at-the-helm/article16988824.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication | title=Stalin at the helm | publisher=இந்து | accessdate=சனவரி 5, 2017}}</ref> | 2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் [[மு. க. ஸ்டாலின்|மு. க. இசுதாலின்]] செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/how-patience-has-won-as-stalin-appointed-dmk-chief-4458380/ | title=MK Stalin named DMK working president | publisher=indianexpress | accessdate=சனவரி 5, 2017}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/opinion/editorial/Stalin-at-the-helm/article16988824.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication | title=Stalin at the helm | publisher=இந்து | accessdate=சனவரி 5, 2017}}</ref> | ||
== தலைமை | == தலைமை - அவைத் தலைவர்கள் == | ||
# [[ஈ. வெ. கி. சம்பத்]] (1949 - 1963) | # [[ஈ. வெ. கி. சம்பத்]] (1949 - 1963) | ||
# [[இரா. நெடுஞ்செழியன்]] (1963 - 1969) | # [[இரா. நெடுஞ்செழியன்]] (1963 - 1969) | ||
== தலைவர்கள்== | |||
# [[மு. கருணாநிதி]] (1969 - 2018) | # [[மு. கருணாநிதி]] (1969 - 2018) | ||
# [[மு. க. ஸ்டாலின்]] (2018 முதல்) | # [[மு. க. ஸ்டாலின்]] (2018 முதல்) | ||
== செயல் தலைவர்கள் == | |||
# [[மு. க. ஸ்டாலின்]] (2017 முதல் 2018 வரை ) | # [[மு. க. ஸ்டாலின்]] (2017 முதல் 2018 வரை ) | ||
== பொதுச்செயலாளர்கள் == | |||
# கா. ந. அண்ணாதுரை (1949 முதல் 1957 வரை) | # கா. ந. அண்ணாதுரை (1949 முதல் 1957 வரை) | ||
# இரா. நெடுஞ்செழியன் (1957 முதல் 1962 வரை) | # இரா. நெடுஞ்செழியன் (1957 முதல் 1962 வரை) | ||
வரிசை 137: | வரிசை 136: | ||
# [[துரைமுருகன்]](2020 முதல்) | # [[துரைமுருகன்]](2020 முதல்) | ||
== பொருளாளர்கள் == | |||
# காஞ்சி மணிமொழியார் (1949 - 1957) | # காஞ்சி மணிமொழியார் (1949 - 1957) | ||
# கே. கே. நீலமேகம் (1957 - 1962) | # கே. கே. நீலமேகம் (1957 - 1962) | ||
வரிசை 151: | வரிசை 150: | ||
== அணிகள் == | == அணிகள் == | ||
தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன | தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன | ||
== இலக்கிய அணி == | |||
== இளைஞர் அணி== | |||
தி.மு.க. இளைஞர் அணி 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் அமைப்பாளராக 1980 முதல் 1984 வரை மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். பின்னர் அவ்வணியின் செயலாளராக 1984 முதல் 2017 - சனவரி - 6ஆம் நாள் வரை பொறுப்பு வகித்தார். அவருக்குப் பின்னர் 2017 - சனவரி - 6 ஆம் நாள் முதல் ???? வரை மு.பெ.சாமிநாதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.<ref>தி இந்து, 7-1-2017, மதுரை பதிப்பு, பக்.7</ref> | தி.மு.க. இளைஞர் அணி 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் அமைப்பாளராக 1980 முதல் 1984 வரை மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். பின்னர் அவ்வணியின் செயலாளராக 1984 முதல் 2017 - சனவரி - 6ஆம் நாள் வரை பொறுப்பு வகித்தார். அவருக்குப் பின்னர் 2017 - சனவரி - 6 ஆம் நாள் முதல் ???? வரை மு.பெ.சாமிநாதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.<ref>தி இந்து, 7-1-2017, மதுரை பதிப்பு, பக்.7</ref> | ||
== மகளிர் அணி== | |||
== மாணவர் அணி == | |||
== சுற்றுச்சூழல் அணி == | |||
== மாநாடுகள் == | == மாநாடுகள் == | ||
== மாநில மாநாடுகள் == | |||
திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை: | திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை: | ||
வரிசை 177: | வரிசை 176: | ||
# பதினோராவது மாநாடு 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 தேதி திருச்சியில் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.இம்மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நடைபெறவுள்ளது.<ref>{{cite book|editor1-last= |author2=|title=Tiruchy being decked up for DMK meet|volume= |publisher=New Indian Express |year=19th February 2021 |page=|quote= | url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/feb/19/tiruchy-being-decked-up-for-dmk-meet-2265950.html}}</ref> | # பதினோராவது மாநாடு 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 தேதி திருச்சியில் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.இம்மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நடைபெறவுள்ளது.<ref>{{cite book|editor1-last= |author2=|title=Tiruchy being decked up for DMK meet|volume= |publisher=New Indian Express |year=19th February 2021 |page=|quote= | url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/feb/19/tiruchy-being-decked-up-for-dmk-meet-2265950.html}}</ref> | ||
== மண்டல மாநாடுகள் - தென்மண்டல மாநாடு== | |||
தி.மு.க.வின் தென்மண்டல மாநாடு விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியபட்டியில் 2004 பிப்ரவரி 21, 22ஆம் நாள்களில் நடைபெற்றது. ஆ.ராசா கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்றார். மாநாட்டுப்பந்தலை சரத்குமார் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க. அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். போலீசு கண்ணன் என்பவரின் கலைஞரின் பொற்காலம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தலறிக்கை வெளியிடப்பட்டது.<ref>மாலைமலர், 2004 பிப்ரவரி 21, 22</ref> | தி.மு.க.வின் தென்மண்டல மாநாடு விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியபட்டியில் 2004 பிப்ரவரி 21, 22ஆம் நாள்களில் நடைபெற்றது. ஆ.ராசா கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்றார். மாநாட்டுப்பந்தலை சரத்குமார் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க. அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். போலீசு கண்ணன் என்பவரின் கலைஞரின் பொற்காலம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தலறிக்கை வெளியிடப்பட்டது.<ref>மாலைமலர், 2004 பிப்ரவரி 21, 22</ref> | ||
== வடமண்டல மாநாடு== | |||
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய தி.மு.க.வின் வடமண்டல மாநாடு வேலூர் பெருமுகை - புதுவசூரில் 2005 ஆகத்து 27, 28ஆம் நாள்களில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக எசு.பி.சற்குணபாண்டியன் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். பொன்முடி மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோரை உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.<ref>மாலைமலர் 2003 08 26 பக்.1</ref> மாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.<ref>மாலைமலர் 2005 08 27, பக்.1</ref> | வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய தி.மு.க.வின் வடமண்டல மாநாடு வேலூர் பெருமுகை - புதுவசூரில் 2005 ஆகத்து 27, 28ஆம் நாள்களில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக எசு.பி.சற்குணபாண்டியன் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். பொன்முடி மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோரை உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.<ref>மாலைமலர் 2003 08 26 பக்.1</ref> மாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.<ref>மாலைமலர் 2005 08 27, பக்.1</ref> | ||
== மாவட்ட மாநாடுகள் - திருச்சி மாவட்டம் == | |||
*திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர். | *திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர். | ||
== தேர்தல் வரலாறு | == தேர்தல் வரலாறு - நாடாளுமன்றத் தேர்தல்கள் == | ||
1957-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான [[பாஜக|பாரதிய ஜனதாவுடனும்]] தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய [[மதிமுக]]வுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]], [[பாமக|பா.ம.க]], [[மதிமுக|ம.தி.மு.க]] உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது. | 1957-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான [[பாஜக|பாரதிய ஜனதாவுடனும்]] தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய [[மதிமுக]]வுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]], [[பாமக|பா.ம.க]], [[மதிமுக|ம.தி.மு.க]] உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது. | ||
== தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் == | |||
{| class="wikitable sortable" | {| class="wikitable sortable" | ||
|+ | |+ | ||
வரிசை 350: | வரிசை 346: | ||
|} | |} | ||
== புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்கள்== | |||
{| class="wikitable sortable | {| class="wikitable sortable | ||
வரிசை 369: | வரிசை 365: | ||
==சட்டமன்றத் தேர்தல்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் == | |||
{| class="wikitable sortable" | {| class="wikitable sortable" | ||
|+ | |+ | ||
வரிசை 519: | வரிசை 514: | ||
|} | |} | ||
==புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் == | |||
{| class="wikitable sortable | {| class="wikitable sortable | ||
|- | |- | ||
வரிசை 598: | வரிசை 593: | ||
::கூபொ -கூடுதல் பொறுப்பு | ::கூபொ -கூடுதல் பொறுப்பு | ||
:: இ - இறப்பு | :: இ - இறப்பு | ||
==மூன்றாம் வாச்பாய் அரசு == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|+ மூன்றாவது [[அடல் பிகாரி வாச்பாய்|வாச்பாய்]] அரசு (13 அக்டோபர் 1999 - 22 மே 2004) | |+ மூன்றாவது [[அடல் பிகாரி வாச்பாய்|வாச்பாய்]] அரசு (13 அக்டோபர் 1999 - 22 மே 2004) | ||
வரிசை 618: | வரிசை 613: | ||
திமுக டிசம்பர் 20 அன்று வாச்பாய் அரசில் இருந்து விலகியது, அன்று மாலை திமுகவின் அம்மைச்சர்கள் த. ரா. பாலுவும் ஆ. ராசாவும் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் அளித்தார்கள். ஆனால் அரசை பிரச்சனைகளை பொறுத்து ஆதரிப்பதாக அறிவித்தது.<ref>[https://www.rediff.com/news/2003/dec/20dmk.htm#:~:text=Capping%20two%20years%20of%20strained%20ties%20with%20Bharatiya,give%20issue%20based%20support%20to%20the%20central%20coalition. DMK pulls out from Vajpayee government]</ref> | திமுக டிசம்பர் 20 அன்று வாச்பாய் அரசில் இருந்து விலகியது, அன்று மாலை திமுகவின் அம்மைச்சர்கள் த. ரா. பாலுவும் ஆ. ராசாவும் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் அளித்தார்கள். ஆனால் அரசை பிரச்சனைகளை பொறுத்து ஆதரிப்பதாக அறிவித்தது.<ref>[https://www.rediff.com/news/2003/dec/20dmk.htm#:~:text=Capping%20two%20years%20of%20strained%20ties%20with%20Bharatiya,give%20issue%20based%20support%20to%20the%20central%20coalition. DMK pulls out from Vajpayee government]</ref> | ||
==முதல் மன்மோகன் சிங் அரசு == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|+ முதல் மன்மோகன் அரசு (22 மே 2004 - 22 மே 2009) | |+ முதல் மன்மோகன் அரசு (22 மே 2004 - 22 மே 2009) | ||
வரிசை 650: | வரிசை 645: | ||
* இணை - சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறையுடன் இணைக்கப்பட்டது | * இணை - சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறையுடன் இணைக்கப்பட்டது | ||
==இரண்டாம் [[மன்மோகன் சிங்]] அரசு == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|+ இரண்டாம் [[மன்மோகன் சிங்]] அரசு (22 மே 2009 - 26 மே 2014) | |+ இரண்டாம் [[மன்மோகன் சிங்]] அரசு (22 மே 2009 - 26 மே 2014) |
தொகுப்புகள்