இராசேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
No edit summary
 
வரிசை 116: வரிசை 116:
== மெய்க்கீர்த்தி ==
== மெய்க்கீர்த்தி ==
இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி "திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற" எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார்.

<poem>
'''முழு மெய்க்கீர்த்தி'''
'''முழு மெய்க்கீர்த்தி'''

வரிசை 200: வரிசை 200:
:மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான

:உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..."

</poem>

== கற்றளி ==
== கற்றளி ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/129947" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி