இராசிபுரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
''' இராசிபுரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]]  உள்ள 7 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[இராசிபுரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 93 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://namakkal.nic.in/revenue-administration/ நாமக்கல் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

இவ்வட்டத்தில் [[இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.  
இவ்வட்டத்தில் [[இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம்  340,515 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 173,456 ஆண்களும், 167,059 பெண்களும் உள்ளனர். 91,643 குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட  மக்களில் 60.1%  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 71.77% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29499  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 888 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 79,738  மற்றும்  28,353 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 97.52%, இசுலாமியர்கள் 1.42%, கிறித்தவர்கள் 0.91% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/rasipuram-taluka-namakkal-tamil-nadu-5746 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/128107" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி