8,436
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சோ. நடராசன்''' (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். | '''சோ. நடராசன்''' (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். [[தமிழ்]], [[சமசுகிருதம்|சம்ஸ்கிருதம்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
வரிசை 14: | வரிசை 14: | ||
* மேகதூதம் | * மேகதூதம் | ||
* சித்தார்த்தர் | * சித்தார்த்தர் | ||
* பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு) | * பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு) | ||
* புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு) | * புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு) | ||
* செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971) | * செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971) | ||
* விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966) | * விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966) | ||
* சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்) | * சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்) |
தொகுப்புகள்