பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,566 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shriheeran
சி (எழுத்துப்பிழை திருத்தம்)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
latd = | longd = |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 3852|
மக்கள் தொகை = 3,670|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =  6.17|
தொலைபேசி குறியீட்டு எண்  = 0424 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 0424 |
அஞ்சல் குறியீட்டு எண் = 638154|
அஞ்சல் குறியீட்டு எண் = 638154|
வாகன பதிவு எண் வீச்சு = TN 33|
வாகன பதிவு எண் வீச்சு = TN 33|
பின்குறிப்புகள்  = |
இணையதளம் = www.townpanchayat.in/pasur|
}}
}}
'''பாசூர்''' (''Pasur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பாசூர்''' ('''''Pasur'''''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


== மக்கள் வகைப்பாடு ==
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறதுஇப்பேரூராட்சி வழியாக செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி [[காவேரி ஆறு]] செல்கிறது.  
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 65%,  பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 19 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும் [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==           
6.17 சகிமீ பரப்பும்,  15 பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களையும்,      60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pasur பாசூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி  1,120  வீடுகளும்,  3,670 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  
<ref>[https://www.census2011.co.in/data/town/803547-pasur-tamil-nadu.html  Pasur Population Census 2011]</ref>


பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு.
==அமைவிடம்==
 
பாசூர் பேரூராட்சி  [[ஈரோடு]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 25 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும், [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. [[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்
[[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர்
 
[[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references />
<references />
 
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124328" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி