பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
விக்கியாக்கம்
imported>Arunloganathan |
imported>Kanags சி (விக்கியாக்கம்) |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
== | ==பாசூரின் சிறப்பு== | ||
பாசூரின் என்றால் இனிய பசுமை நிறைந்த என்று பொருள்படும். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் செர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்கராயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கின்றது. [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பணசுவாமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான அர்த்னரி ஈஸ்வரன் - மீனாட்சி அம்மன் கோவில்களும், அருள்மிகு பாசூர் மகாமாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் சிறப்புகளாகு. | |||
பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 19 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும் [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலயம் அமைந்துள்ளது. | |||
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. | |||
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | ||
[[en:Pasur]] | [[en:Pasur]] |