பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 மே 2008
imported>Ganeshbot
சி (BOT - Created article stub)
 
imported>Arunloganathan
வரிசை 20: வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 65%,  பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பாசூரின் பெருமை என்ன என்றால் இனிய பசுமை நிரைந்த என்று பொருள்படும். நான் பாசூரில் பிறந்ததில் பெருமைப்படுகிண்றேன்.
நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் செர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்ஙரயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கன்றது. காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பணசுவமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான அர்த்னரி ஈஸ்வரன் மீனாட்சி அம்மன் கொவில்களும்,  அருள்மிகு  பாசூர் மகாமாரியம்மன் கொவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் பெருமைக்கும் மக்களின் இறையாண்மை மற்றும் பகுத்தறிவுக்கும் மேண்மை பெற வழி வகுக்குகின்றது.
பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு இரயில் நிலயம் அமைந்துள்ளது.
பாசூருக்கு செல்ல ஈரொட்டிலிருந்து இரயில், டவுன்பஸ் எண் 30,6A(பேருந்து) வசதியும் உண்டு.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124292" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி