நொச்சி நியமங்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("''நொச்சி நியமம்'' என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் '''நொச்சிநியமங்கிழார்'''. இவரது பாடல்கள் 5 சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
''நொச்சி நியமம்''  என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் '''நொச்சிநியமங்கிழார்'''. இவரது பாடல்கள் 5 சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை [[அகநானூறு]] 52, [[நற்றிணை]] 17, 208, 209, [[புறநானூறு]] 293 <ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-lite-html-niyamankilar-28085 நொச்சி நியமங்கிழார் -  தமிழ் இணையக் கல்விக் கழகம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>

==இவர் சொல்லும் செய்திகள்==
<h1>இவர் சொல்லும் செய்திகள்</h1>
===அகம் 52===
==அகம் 52==
என் பசலை காமநோய் என்று தாய்க்குச் சொல்லலாமா வேண்டாமா என்று இரண்டு வகையாக எண்ணிக்கொண்டிருக்காதே. என் உயிரே போனாலும் போகட்டும். சொல்லிவிடு என்று தோழியிடம் தலைவி சொல்லுகிறாள்.

====வள்ளிமரம்====
==வள்ளிமரம்==
வள்ளிக் கிழங்கு தன் வேரில் விளையும் வள்ளிமரங்களைக் கொண்டது காதலன் ஊர். (முள்ளங்கிக் கிழங்கு வீழ்க்கும் முள்ளங்கிச்செடி போன்றது வள்ளிமரம். வள்ளிக்கிழங்கு முள்ளங்கிக் கிழங்கு போன்ற உருவில் ஆள் பருமன் இருக்கும்)

====வேங்கைமரம்====
==வேங்கைமரம்==
வேங்கை மரத்தின் உதிர்ந்த 'பொங்கல்' பூக்கள் பொன்னின் துகள்கள் போல உதிர்ந்துகிடக்கும்.

=====பூப் பறிப்போர் பூசல்=====
==பூப் பறிப்போர் பூசல்==
மலைவாழ் குறத்தியர் வேங்கைப் பூக்களைப் பறிக்கும்போது பூசல்(கூச்சல்) இடுவர். இந்தக் கூச்சல் இசைபோல் இனிமையாக இல்லாமல் 'இன்னா இசைய'வாக இருக்குமாம்.

===நற்றிணை 17===
==நற்றிணை 17=
தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.
தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.

பெண்களுக்கு நாணம் உயிரைக் காட்டிலும் சிறந்தது. அந்த நாணத்தைப் பொருட்படுத்தாமல் தாயிடம் 'வெற்பன் மார்பு அணங்கிற்று' என்று சொல்லிவிட்டேன்.  

=====உள்ளுறை உவமம்=====
==உள்ளுறை உவமம்==
தலைகன் வெற்பில் காந்தள் பூவை ஊதும் வண்டின் இசை யாழிசை போல இருக்கும் என்னும் குறிப்பு தாயிடம் தலைவி தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியதை உள்ளுறை உவமையாகக் காட்டுகிறது.

===நற்றிணை 208===
==நற்றிணை 208==
பிரிந்த நம்மினும் நம் தலைவர் நமக்காக இரங்கும் பண்புள்ளவர். நம் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. இதோ பெருமழை பொழிகிறது. அவர் வந்துவிடுவார். என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

===நற்றிணை 209===
==நற்றிணை 209==
அவள் தினைப்புனம் காக்க வரவில்லை. என் உயிரை வாங்குகிறாள் - என்று தலைவன் நினைக்கிறான்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11944" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி