6,774
தொகுப்புகள்
("thumb|200px|right|எரிமீன் விழுதல் கூடலூர்க் கிழார் (கூடலூரின்கண் வாழ்ந்த கிழார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[கூடலூர்]]க் கிழார் (கூடலூரின்கண் வாழ்ந்த கிழார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவை. இப்பாடல்கள் தரும் செய்திகளைத் தொகுத்துக் காணலாம். | [[கூடலூர்]]க் கிழார் (கூடலூரின்கண் வாழ்ந்த கிழார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவை. இப்பாடல்கள் தரும் செய்திகளைத் தொகுத்துக் காணலாம். | ||
<h1>புறம் 229</h1> | |||
==கணியம் (சோதிடம்)== | |||
எரிமீன் ஒன்று வீழ்ந்த நாளைக் கணித்துப் பார்த்த இந்தக் கூடலூர் கிழார் இந்த ஊரை ஆண்டுவந்த அரசன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும்(இறந்துவிடுவார்) எனக் கண்டறிந்தார். தான் கணித்த அதே நாளில் அந்த அரசன் இறந்துபோனது கண்டு வியந்து பாடிய பாடல் இது. | எரிமீன் ஒன்று வீழ்ந்த நாளைக் கணித்துப் பார்த்த இந்தக் கூடலூர் கிழார் இந்த ஊரை ஆண்டுவந்த அரசன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும்(இறந்துவிடுவார்) எனக் கண்டறிந்தார். தான் கணித்த அதே நாளில் அந்த அரசன் இறந்துபோனது கண்டு வியந்து பாடிய பாடல் இது. | ||
==எரிமீன் விழுந்த நாள்== | |||
[[படிமம்:Bolide.jpg|thumb|200px|right|எரிமீன்]] | [[படிமம்:Bolide.jpg|thumb|200px|right|எரிமீன்]] | ||
பங்குனி மாதம். மேழம் என்னும் சித்திரை வரப்போகிறது. கார்த்திகை நட்சத்திரம். முதல்கால்(முதல்பாதம்). நள்ளிரவு. அந்த ஆண்டில் முதல் 15 நாட்கள் அனுஷ்ட நாளில் தொடங்கி, புனர்பூச நாளில் முடிந்தன. இடைப்பட்ட நடுமீன் மூலம் நாளில்(நட்சத்திர நாள்) எரிமீன் வீழ்ந்தது. | பங்குனி மாதம். மேழம் என்னும் சித்திரை வரப்போகிறது. கார்த்திகை நட்சத்திரம். முதல்கால்(முதல்பாதம்). நள்ளிரவு. அந்த ஆண்டில் முதல் 15 நாட்கள் அனுஷ்ட நாளில் தொடங்கி, புனர்பூச நாளில் முடிந்தன. இடைப்பட்ட நடுமீன் மூலம் நாளில்(நட்சத்திர நாள்) எரிமீன் வீழ்ந்தது. | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
* அளக்கர்த் திணை = கடலால் சூழப்பட்ட நிலவுலகு | * அளக்கர்த் திணை = கடலால் சூழப்பட்ட நிலவுலகு | ||
* கால் = காற்று | * கால் = காற்று | ||
==சங்ககாலத்தில் இக்கால அறிவியல்== | |||
'கனையெரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பினானே' - இவை பாடலிலுள்ள அடிகள். | 'கனையெரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பினானே' - இவை பாடலிலுள்ள அடிகள். | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
கால் என்னும் சொல் காற்றைக் குறிக்கும். காற்றை எதிர்த்ததால் மீன் எரிந்ததாகப் பாடல் கூறுவதில் இக்கால அறிவியல் உண்மையை அக்காலத் தமிழர் உணர்ந்திருந்ததை உணரமுடிகிறது. | கால் என்னும் சொல் காற்றைக் குறிக்கும். காற்றை எதிர்த்ததால் மீன் எரிந்ததாகப் பாடல் கூறுவதில் இக்கால அறிவியல் உண்மையை அக்காலத் தமிழர் உணர்ந்திருந்ததை உணரமுடிகிறது. | ||
==யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை== | |||
[[குறுங்கோழியூர்க் கிழார்]] இவனது சிறப்புகளைப் பாடியுள்ளார். இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம். | [[குறுங்கோழியூர்க் கிழார்]] இவனது சிறப்புகளைப் பாடியுள்ளார். இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம். | ||
வரிசை 35: | வரிசை 35: | ||
* நெய்தல் திணை | * நெய்தல் திணை | ||
:மாந்தை ஊரில் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர் இல்லாமல் தனியாக இருப்பதுதான் புலம்ப வைக்கிறது - என்கிறாள் தலைவி. | :மாந்தை ஊரில் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர் இல்லாமல் தனியாக இருப்பதுதான் புலம்ப வைக்கிறது - என்கிறாள் தலைவி. | ||
==மாந்தை ஊர்== | |||
:கடலலை பெயர்ந்து வரும்போது நாரைகள் கூட்டமாகப் பறந்துவந்து அயிரை மீன்களை உண்டு களிக்கும் ஊர் மாந்தை. | :கடலலை பெயர்ந்து வரும்போது நாரைகள் கூட்டமாகப் பறந்துவந்து அயிரை மீன்களை உண்டு களிக்கும் ஊர் மாந்தை. | ||
வரிசை 48: | வரிசை 48: | ||
மரங்களை வெட்டிச் சாய்த்துக் கானவன் தினை விதைத்தான். அதற்குக் காவல் புரிய அவனது மகள் சென்றாள். அவளது இடுப்புக்கு அழகாக அன்று அவன்(தலைவன்) தழையாடை தைத்துத் தந்தான். அதனை அணிந்த அவளுக்கு இன்று அரலை மாலை சூட்டுகிறீர்களே! தகுமா? - எனகிறாள் தோழி. | மரங்களை வெட்டிச் சாய்த்துக் கானவன் தினை விதைத்தான். அதற்குக் காவல் புரிய அவனது மகள் சென்றாள். அவளது இடுப்புக்கு அழகாக அன்று அவன்(தலைவன்) தழையாடை தைத்துத் தந்தான். அதனை அணிந்த அவளுக்கு இன்று அரலை மாலை சூட்டுகிறீர்களே! தகுமா? - எனகிறாள் தோழி. | ||
==[[சங்க காலப் பழக்க-வழக்கங்கள்|வழக்கம்]]== | |||
வெறியாட்டு நிகழும்போது வெறியாடவைக்கும் பெண்ணுக்கு அரலை மாலை (அரலிப் பூ மாலை) சூட்டுவர். | வெறியாட்டு நிகழும்போது வெறியாடவைக்கும் பெண்ணுக்கு அரலை மாலை (அரலிப் பூ மாலை) சூட்டுவர். | ||
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]] | [[பகுப்பு:சங்கப் புலவர்கள்]] |
தொகுப்புகள்