ஆலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஆலியார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு: 298 (கரந்தை, நெடுமொழி)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 12: வரிசை 12:
வாய் மடித்து உரறி 'நீ முந்து' என்றானே
வாய் மடித்து உரறி 'நீ முந்து' என்றானே

=== காட்சி ===
== காட்சி ==
போர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது.

== செய்தி ==
== செய்தி ==
போர்மறவன் போருக்குச் செல்லும் மகிழ்வோடு தேறல்கள்ளைப் பருகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் அரசன் தன் வாயை மடித்து உரறுகிறான்(=உருமுகிறான்) 'நீ முந்து' இதுதான் அரசனின் உருமல். இந்தக் காட்சியைக் கண்ட [[புலவர்]] '[[அரசன்]] இன்னான்(=கொடியவன்)' என்று கூறிவிட்டுத், தனக்கே கலக்கம் தருவதாகக் குறிப்பிடுகிறார்.<br />

=== எது நெடுமொழி ===
== எது நெடுமொழி ==
இந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது [[அரசன்]] உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது.

[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11851" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி