புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆகத்து 2023
சி
மேற்கோள் பிழை நீக்கம்
imported>Selvahulkavles
(Added details)
imported>சா அருணாசலம்
சி (மேற்கோள் பிழை நீக்கம்)
வரிசை 18: வரிசை 18:
இணையதளம்  = www.townpanchayat.in/pallathur|

}}
}}
'''புதுவயல்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.  

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி  2,691    வீடுகளும்,              11,284  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி  2,691    வீடுகளும்,              11,284  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref>

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

வரிசை 29: வரிசை 28:
காரைக்குடி - மயிலாடுதுறையில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட ரயில் நிலையம் உள்ளது.  இந்த நகரம் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.  காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுவயல் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சென்னை, காரைக்குடி, பரமக்குடி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமேஸ்வரம், ஏம்பல், புதுக்கோட்டை, பேரூரணி, நாகூர், திருவாரூர், கோட்டைப்பட்டணம், பிற நகரங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன.  தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகளை இணைக்கும் நகரம் காரைக்குடி. இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அரிசி ஆலைகள் உள்ளன, எனவே, சரக்கு கேரியர்களின் அதிக வருகை உள்ளது.

==ஆதாரங்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=10.1009356&lon=78.8450667&z=15&l=0&m=b&show=/14360147/ta/PUDUVAYAL-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D விக்கிமேப்பியாவில் புதுவயல் அமைவிடம்]

{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}

[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118274" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி