இராஜசிங்கமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Prolific scorer
No edit summary
imported>Gowtham Sampath
சி (கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 25: வரிசை 25:
இங்கு தமிழகத்திலேயே இரண்டாவதும் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தில் முதலும் ஆன மிகப் பெரிய கண்மாயான இராஜசிங்கமங்கலம் கண்மாய் உள்ளது.<ref>http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm</ref><ref>http://www.thehindu.com/todays-paper/article3511108.ece</ref><ref>http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm</ref>. '''நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய்''' எனும் சிறப்பு இதற்கு உண்டு.  இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி,போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் முழுவதும் உள்ளது.

'''ஆர். எஸ். மங்கலம்''' சேதுபதி மன்னர் காலத்தில் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தின் '''நெற்களஞ்சியம்''' என அழைக்கப்பட்டது என்பதை ஆசிரியர் கமால் இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.
இவ்வூர் சேதுபதி மன்னர் காலத்தில் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்பட்டது என்பதை ஆசிரியர் கமால் இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார்.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118034" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி