சாயல்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொல்லியல்
imported>Jayarathina No edit summary |
imported>Arunthanumalayan (தொல்லியல்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும் சாயல்குடி. இங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்த்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. | |||
தொல்லியல்துறை இதனை மேலும் ஆய்ந்து வரலாற்றைக் வெளிக்கொணர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.சாயல்குடி- சூரங்குடி சாலையில்கொக்கரசன் கோட்டை அமைந்துள்ளது.அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின்உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன.இரும்புத்தாது, உடைந்த பானையின்ஓடுகள்,குறியீடுள்ள பானை ஓடுகள்,சுடுமண்ணால் ஆன தாய்த்தெய்வ பொம்மை,கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.உடமைக்குறி என நம்பப்டும் அடையாளங்களுடன் சில ஓடுகளும் கிடைத்துள்ளன.தமிழரின் அன்றைய அறிவியல் நிலையினை காட்ட இது உதவும்.மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. | |||
தி இந்து-தமிழ் 11 .6 .16 | |||