காரியாபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7)
imported>Krishnamurthy GovindaReddy
No edit summary
வரிசை 4: வரிசை 4:
[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கி மீ  தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது.  
[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கி மீ  தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது.  


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாப்பட்டி பேரூராட்சி 4,881   வீடுகளும்,   18,191 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref>இது 9.20 சகிமீ பரப்பும்,   15   வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாபட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாப்பட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref>இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாபட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 11: வரிசை 11:
== இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் ==
== இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் ==


இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில் , முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில்,NGO மாரியம்மன் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்,சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம்களுக்கு சின்ன காரியாபட்டியில் முஹைதீன் ஆண்டவர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாண்டியன் நகர் நூர் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் உள்ளது..
இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில், முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில், NGO மாரியம்மன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம்களுக்கு சின்ன காரியாபட்டியில் முஹைதீன் ஆண்டவர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாண்டியன் நகர் நூர் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் உள்ளன.


== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்  
வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்.
மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும் .
மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்.


== காரியாபட்டி சந்தை ==
== காரியாபட்டி சந்தை ==
காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர் மற்றும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை சந்தைப்பேட்டையில் கோழி சந்தை நடைபெறும்
காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர் மற்றும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை சந்தைப்பேட்டையில் கோழி சந்தை நடைபெறும்.


== பள்ளிகள் ==
== பள்ளிகள் ==
வரிசை 33: வரிசை 33:
* மீனாட்சி சுட்டி ஸ்கூல்
* மீனாட்சி சுட்டி ஸ்கூல்
* மாந்தோப்பு உயர்நிலை பள்ளி
* மாந்தோப்பு உயர்நிலை பள்ளி
*சுந்தரம் மெட்ரிக் பள்ளி ஆவியூர்
* சுந்தரம் மெட்ரிக் பள்ளி ஆவியூர்
*ஆவியூர் அரசு மேல்நிலை பள்ளி
* ஆவியூர் அரசு மேல்நிலை பள்ளி
*புரோபல் மெட்ரிக் பள்ளி ஆவியூர்
* புரோபல் மெட்ரிக் பள்ளி ஆவியூர்


== கல்லூரிகள் ==
== கல்லூரிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117603" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி