செ. இராசநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 நவம்பர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''முதலியார் இராசநாயகம்''' என்று பரவலாக அறியப்படும் '''செ. இராசநாயகம்''' (''C. Rasanayagam'', அக்டோபர் 22, 1870 - சனவரி 17, 1940)<ref name=sakthi/> யாழ்ப்பாண வரலாற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | செ. இராசநாயகம்
|-
!colspan="2" | C. Rasanayagam
|-
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
|செல்லப்பா பிள்ளையின்
|-
!
| இராசநாயகம்
|-
! பிறப்பு
|22-10.1870
|-
! பிறந்த இடம்
| [[நவாலி]],
|-
!
| [[யாழ்ப்பாணம்]]
|-
!மறைவு
|17-01-1940
|-
!
| [[யாழ்ப்பாணம்]],
|-
!
| [[இலங்கை]]
|-
! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]
|-
! அறியப்படுவது
|வரலாற்றாளர்,
|-
!
|ஈழத்து எழுத்தாளர்
|-
! கல்வி
|சென். தோமஸ்
|-
!
|கல்லூரி, கொழும்பு 
|-
!
|-
! பணி
|இலங்கை
|-
!
|குடிசார் சேவை
|-
!
|
|-
!
|-
!பெற்றோர்
|செல்லப்பா பிள்ளை
|-
!
|-
|}
'''முதலியார் இராசநாயகம்''' என்று பரவலாக அறியப்படும் '''செ. இராசநாயகம்''' (''C. Rasanayagam'', அக்டோபர் 22, 1870 - சனவரி 17, 1940)<ref name=sakthi/> [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] வரலாற்றில் ஈடுபாடு காட்டிய ஒரு வரலாற்றாளர். இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.<ref name="ReferenceA">One Hundred Tamils of Twentieth Century - C. Rasanayagam</ref> ''[[பண்டைய யாழ்ப்பாணம் (ஆங்கில நூல்)|பண்டைய யாழ்ப்பாணம்]]'' ''(Ancient Jaffna)'' என்னும் யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்றார். பல பத்தாண்டுகளாக, யாழ்ப்பாண வரலாறு குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரே ஆய்வு நூலாக இது விளங்கியது. அத்துடன், வேறு சில நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1154" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி