சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
570 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மே 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]  
|மாவட்டம் = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]
|வட்டம் = [[சாத்தூர் வட்டம்]]  
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்  
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் = 56
|உயரம் = 56
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 31274
|மக்கள் தொகை = 29,398 
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =  3.83  
|பரப்பளவு  =  3.83  
வரிசை 19: வரிசை 20:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''சாத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Sattur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=26</ref> இதன் அருகாமையில் எட்டு கி.மீ தாெலைவில் [[இருக்கன்குடி மாரியம்மன் கோயில்]] உள்ளது.
'''சாத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Sattur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[சாத்தூர் வட்டம்]] மற்றும் [[சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்[]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=26</ref> இதன் அருகாமையில் எட்டு கி.மீ தாெலைவில் [[இருக்கன்குடி மாரியம்மன் கோயில்]] உள்ளது.

== புவியியல் ==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.37|N|77.93|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sattur.html |title = Sattur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 56&nbsp;[[மீட்டர்]] (183&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24  [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,093  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 29,398 ஆகும். அதில் 14,400 ஆண்களும், 14,998 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]]  86.8% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2691 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு,  913 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 2,257 மற்றும் 239 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]]  91.3%,  இசுலாமியர்கள் 3.45%, கிறித்தவர்கள் 5.13% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/sattur-population-virudhunagar-tamil-nadu-803802 சாத்தூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

== பெயர்க்காரணம் மற்றும் வரலாறு ==
== பெயர்க்காரணம் மற்றும் வரலாறு ==
வரிசை 30: வரிசை 33:

அக்கோவில் குடமுழுக்கு விழா திருப்பதி குருக்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. பெருமாள், குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்கு பகுதியில் ஒரு ஆலமரத்தின் அடியில் இருப்பதாகக் கூறி, விவரமறிந்த ஜமீன்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, ஆலமரத்தடியில் வெங்கடாசலபதியைக் கண்டார். அந்த குருக்கள் இந்தப் பகுதி [[படந்தால்]] என அழைக்கபடும் எனவும் பெருமாள் குடி கொண்டிருப்பதால் தென் திருப்பதி என அழைக்கப்படும் எனவும் மொழிந்தார். இன்றும் [[படந்தால்]] மற்றும் [[சாத்தூர்]] என அருகருகே இரண்டு ஊர்களிலும் பெருமாள் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத் திருவிழாவின் போது சாத்தூரப்பன், [[படந்தால்]] சென்று தங்கிய பின்புதான் தேரில் எழுந்தருள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,398 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் ஆண்கள் 14,400 பெண்கள் 14,998 ஆவார்கள். 0-6 வயதில் இருக்கும் குழந்தைகள் 2,691 ஆகும். இது சாத்தூர் மக்கள் தொகையில் 9.15% ஆகும். ஆண் பெண் பாலின விகிதம் 1042. அதாவது 1000 ஆண்களுக்கு 1042 பெண்கள் உள்ளனர். இது தமிழ்நாடு மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. அதேவேளையில் 0-6 வயதில் உள்ளோர் பாலின விகிதம் 913. இது மாநில சராசரியான 943-யை விட குறைவு. சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 86.79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 93.03%,  பெண்களின் கல்வியறிவு 80.88% ஆகும்.<ref> [http://www.census2011.co.in/data/town/803802-sattur-tamil-nadu.html Sattur Population Census 2011] </ref> இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. சாத்தூரில் 8,093 வீடுகள் உள்ளன.

== கல்வி ==
== கல்வி ==
வரிசை 60: வரிசை 60:

{{விருதுநகர் மாவட்டம்}}
{{விருதுநகர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112648" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி