அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
53 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஏப்ரல்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Taxobox | name = ''அவரை'' <br /> ''Lablab'' | image = Beans, flat-beans in plant.JPG | image_caption = அவரைக் கொத்தும், பூவும் காயும் | regnum = தாவரம் | unranked_divisio = பூக்குந்தாவரம் | unranked_classis = இருவித்திலைத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 42: வரிசை 42:
| note=| note=[http://ndb.nal.usda.gov/ndb/search/list?qlookup=11225&format=Full Link to USDA Database entry]<br />Cooked, boiled, drained, without salt
| note=| note=[http://ndb.nal.usda.gov/ndb/search/list?qlookup=11225&format=Full Link to USDA Database entry]<br />Cooked, boiled, drained, without salt
}}
}}
'''அவரை''' ({{audio|Ta-அவரை.ogg|ஒலிப்பு}}) என்பது [[இருபுற வெடிக்கனி]] அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும்.<ref name=tf>[http://www.tropicalforages.info/key/Forages/Media/Html/Lablab_purpureus.htm ''Lablab purpureus''.] Tropical Forages.</ref> இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.<ref name=bang>[http://www.lablablab.org/ ''Lablab purpureus'' L. (Sweet).] {{Webarchive|url=https://web.archive.org/web/20130204044903/http://www.lablablab.org/ |date=2013-02-04 }} University of Agricultural Sciences, Bangalore, India.</ref> இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (''Lablab purpureus'') ஆகும்.<ref>[http://www.lablablab.org/html/general-information.html ''Lablab purpureus'', general information.] {{Webarchive|url=https://web.archive.org/web/20200715163913/http://www.lablablab.org/html/general-information.html |date=2020-07-15 }} University of Agricultural Sciences, Bangalore, India.</ref> இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (''Fabaceae'') என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. [[இந்தியா]]விலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).
'''அவரை''' என்பது [[இருபுற வெடிக்கனி]] அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும்.<ref name=tf>[http://www.tropicalforages.info/key/Forages/Media/Html/Lablab_purpureus.htm ''Lablab purpureus''.] Tropical Forages.</ref> இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.<ref name=bang>[http://www.lablablab.org/ ''Lablab purpureus'' L. (Sweet).] {{Webarchive|url=https://web.archive.org/web/20130204044903/http://www.lablablab.org/ |date=2013-02-04 }} University of Agricultural Sciences, Bangalore, India.</ref> இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (''Lablab purpureus'') ஆகும்.<ref>[http://www.lablablab.org/html/general-information.html ''Lablab purpureus'', general information.] {{Webarchive|url=https://web.archive.org/web/20200715163913/http://www.lablablab.org/html/general-information.html |date=2020-07-15 }} University of Agricultural Sciences, Bangalore, India.</ref> இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (''Fabaceae'') என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. [[இந்தியா]]விலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).


== பிற மொழிகளில் அவரையின் பெயர் ==
== பிற மொழிகளில் அவரையின் பெயர் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11090" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி