திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 33: வரிசை 33:
==தியாகராஜ ஆராதனை விழா==
==தியாகராஜ ஆராதனை விழா==
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான  
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான  
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஐந்து நாற்கள் தியாகராஜ சுவாமிகளின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள்.
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள்.
இதேபோல்  சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு [[சென்னை|சென்னையில்]]  ஆண்டு தோறும் இசை விழாவை நடைபெற்று வருகின்றது.  
இதேபோல்  சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு [[சென்னை|சென்னையில்]]  ஆண்டு தோறும் இசை விழாவை நடைபெற்று வருகின்றது.  


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109161" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி