தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஏப்ரல்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 103: வரிசை 103:

=== வட்டார மொழி வழக்குகள் ===
=== வட்டார மொழி வழக்குகள் ===
<div style='text-align: left;'>
{{Main|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}}
{{Main|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}}
{{Listen
{{Listen
வரிசை 120: வரிசை 121:
| description4  = கதை வாசிப்பு. (பிற மொழியில் இருந்து பெறப்பட்ட சில 'கடன் சொற்களையும்' கேட்கலாம்.)

}}
}}
 
</div>
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதில் மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]]த்தில் பரவலாக "இஞ்ச" என்றும் [[தஞ்சாவூர்]] பகுதிகளில் "இங்க" என்றும் [[யாழ்ப்பாணம்]] (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் [[திருநெல்வேலி]] பகுதிகளில் "இங்கனெ" என்றும் [[இராமநாதபுரம்]] பகுதிகளில் "இங்குட்டு" / "இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே"/"இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "''Place'', ''site''; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இஃது ஒரே சொல் பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்குவதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10847" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி