சிராவ்யா (நடிகை)
Jump to navigation
Jump to search
சிராவ்யா Shravya | |
---|---|
2016 இல் சிராவ்யா | |
பிறப்பு | சிராவ்யா போயினி |
பணி | நடிகை |
சிராவ்யா (Shravya) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நடிகையாக நடிக்க ஆரம்பித்த சிராவ்யா லவ் யூ பங்காராம் (2014), வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி (2016) ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[1]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
2002 | சந்தாதே சந்ததி | தெலுங்கு | குழந்தை நடிகை | |
2004 | ஆரியா | தெலுங்கு | குழந்தை நடிகை | |
2014 | லவ் யூ பங்காராம் | மீனாட்சி | தெலுங்கு | |
2015 | கை ராஜா கை | தெலுங்கு | ||
2016 | வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி | ராசாத்தி | தமிழ் | |
பாகிரி | மது | தமிழ் | ||
நந்தினி நர்சிங் ஹோம் | தெலுங்கு | |||
2017 | விளையாட்டு ஆரம்பம் | Tamil |