சிராவ்யா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிராவ்யா
Shravya
Shravya Boini.jpg
2016 இல் சிராவ்யா
பிறப்புசிராவ்யா போயினி
பணிநடிகை

சிராவ்யா (Shravya) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நடிகையாக நடிக்க ஆரம்பித்த சிராவ்யா லவ் யூ பங்காராம் (2014), வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி (2016) ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[1]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 சந்தாதே சந்ததி தெலுங்கு குழந்தை நடிகை
2004 ஆரியா தெலுங்கு குழந்தை நடிகை
2014 லவ் யூ பங்காராம் மீனாட்சி தெலுங்கு
2015 கை ராஜா கை தெலுங்கு
2016 வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி ராசாத்தி தமிழ்
பாகிரி மது தமிழ்
நந்தினி நர்சிங் ஹோம் தெலுங்கு
2017 விளையாட்டு ஆரம்பம் Tamil

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிராவ்யா_(நடிகை)&oldid=22751" இருந்து மீள்விக்கப்பட்டது