சல்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சல்மா
சல்மா
தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கவிஞர் சல்மா
பிறந்ததிகதி திசம்பர் 19, 1967 (1967-12-19) (அகவை 56)
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு
அரசியல்கட்சி தி.மு.க.
துணைவர் அப்துல் மாலிக் ( 1988 - தற்போது வரை )
பிள்ளைகள் சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம்

சல்மா (Salma) ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார்.[1] தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.[2]

கவிதைத் தொகுப்புகள்

  • ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
  • பச்சை தேவதை

புதினங்கள்

  • இரண்டாம் ஜாமங்களின் கதை
  • மனாமியங்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்


"https://tamilar.wiki/index.php?title=சல்மா&oldid=4070" இருந்து மீள்விக்கப்பட்டது