ச.ங்கு. சண்முகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ச.ங்கு. சண்முகம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ச.ங்கு. சண்முகம்
பிறந்ததிகதி சனவரி 15 1941
அறியப்படுவது எழுத்தாளர்

சங்கு. சண்முகம் (பிறப்பு சனவரி 15 1941) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவரொரு பத்திகையாசிரியருமாவார்

எழுத்துத் துறை ஈடுபாடு

1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

பத்திகையாசிரியாக

தமிழ் நாட்டில் 'தமிழ் முழக்கம்' என்ற வார இதழை பொறுப்பாக நின்று நடத்தியுள்ள இவர் "சங்கமணி" பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

நூல்கள்

  • "கவிதைத் திரட்டு" (தொகுப்பாசிரியர்)
  • பல குறுநாவல்கள் வெளியிட்டுள்ளார்.

பரிசில்களும், விருதுகளும்

  • "ஆனந்த விகடன்" நடத்திய போட்டி ஒன்றில் இவரது சிறுகதை ஒன்று முதல் பரிசு பெற்றுள்ளது.
  • பல பரிசுகளும் தங்கப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ச.ங்கு._சண்முகம்&oldid=6216" இருந்து மீள்விக்கப்பட்டது