ச. ரமேசன் நாயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ச. ரமேசன் நாயர்
എസ്. രമേശൻ നായർ
S. Ramesan Nair BNC.jpg
பிறப்பு(1948-05-03)3 மே 1948
குமரபுரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு இந்தியா
இறப்பு18 சூன் 2021(2021-06-18) (அகவை 73)
கொச்சி, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியா இந்தியர்
குடியுரிமைஇந்தியா
பணிஎழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்

ச. ரமேசன் நாயர் (S. Ramesan Nair, மே 3, 1948 - சூன் 18, 2021)[1] (பிறப்பு:மே 3, 1948) ஒரு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். [2] 1985 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் 450 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[3] இவரைச் சிறப்பித்து 2007 ஆம் ஆன்இல் ‘Vennikkulam Smaraka Award’ என்ற விருது வழங்கப்பட்டது.(இறப்பு: 18 ஜூன் 2021)புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர், பின்னர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைபெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி, சூன் 18, 2021 அன்று காலமானார்.[4][5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ச._ரமேசன்_நாயர்&oldid=9258" இருந்து மீள்விக்கப்பட்டது