கோகர்ணம்
Jump to navigation
Jump to search
| கோகர்ணா | |
| அமைவிடம் | 14°33′11″N 74°19′21″E / 14.553013°N 74.322510°E |
| நாடு | |
| பகுதி | துளு நாடு |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | வட கன்னட மாவட்டம் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
68.23 சதுர கிலோமீட்டர்கள் (26.34 sq mi) • 39 மீட்டர்கள் (128 அடி) |
குறிப்புகள்
| |
கோகர்ணா (Gokarna) (ಗೋಕರ್ಣ) இந்தியாவின் கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரம் ஆகும்.
இவ்வூரின் சிறப்பு
கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மஹாபலேஸ்வரர் திருக்கோயிலில் சிவலிங்கம் பாக்க அளவில் சிறியதாக உள்ளது. இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு வழிபடலாம்.[1]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
- திருக்கோகர்ணம் (கோகர்ணா) கோயில் ஸ்தல வரலாறு பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- திருமுறைத்தலங்கள் திருக்கோகர்ணம்
- திருமுறைத்தலங்கள்
- கோகர்ணா படங்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.