கேசியா (நூல்)
Jump to navigation
Jump to search
| நூலாசிரியர் | பெஞ்சமின் லா |
|---|---|
| நாடு | ஆஸ்திரேலியா |
| மொழி | ஆங்கிலம் |
| வெளியீட்டாளர் | பிளாக் இங்க். (Black Inc.) |
வெளியிடப்பட்ட நாள் | 2012 |
| பக்கங்கள் | 288 |
| ISBN | 1863955763 (ISBN13: 9781863955768[1] |
கேசியா (Gaysia) என்பது ஆஸ்திரேலிய எழுத்தாளரும் இதழாளருமான பெஞ்சமின் லா எழுதிய நூல் ஆகும்.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந் நூலாசிரியர், ஆசியத் தற்பால்சேர்க்கையினரின் நிலைபற்றி அறிந்து கொள்வதற்காக ஆசியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் அனுபவங்களையும், அப்பகுதிகளில் வாழும் பலவகையான மக்களின் தற்பால் சேர்க்கை பற்றிய கருத்துக்களையும் இந் நூலில் பதிவு செய்துள்ளார்.[2]