கேசர் லால்
Jump to navigation
Jump to search
கேசர் லால் | |
|---|---|
| மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 1962–1967 | |
| முன்னையவர் | ஜகனாத் பகாதியா |
| பின்னவர் | மேத்தா லால் மீனா |
| தொகுதி | சவாய் மாதோபூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 சூலை 1929 |
| அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
| பிற அரசியல் தொடர்புகள் | பிரஜா சோசலிச கட்சி |
| துணைவர் | ஜானகி தேவி |
| மூலம்: [1] | |
கேசர் லால் (Kesar Lal, பிறப்பு: 16 சூலை 1929) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இராசத்தானில் உள்ள சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] கேசர் லால் 23 சனவரி 2023 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ India. Parliament. Lok Sabha (1962). Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. p. 231. Retrieved 25 December 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 235. Retrieved 25 December 2020.