கே. பத்மராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
K.Padmarajan.jpg

கே.பத்மராஜன் என்பவர் “தேர்தல் மன்னன் பத்மராஜன்” என அறியப்படும் ஒரு சாதனையாளர். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் ஒரு ஓமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, கின்னசு போன்ற சாதனைப் புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார்.

சாதனையாளர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._பத்மராஜன்&oldid=27998" இருந்து மீள்விக்கப்பட்டது