கிருஷ்ணா சோப்தி
Jump to navigation
Jump to search
கிருஷ்ணா சோப்தி
இயற்பெயர் | கிருஷ்ணா சோப்தி कृष्णा सोबती |
---|---|
பணி | புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
கிருஷ்ணா சோப்தி (Krishna Sobti, 18 பெப்ரவரி 1925 – 25 சனவரி 2019) என்பவர் இந்தி மொழி எழுத்தாளர் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டில் சாகித்திய அகதெமி விருதினையும்[1][2], 2017 ஆம் ஆண்டின் ஞானபீட விருதினைப் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் இவர் எழுதிய புதினமான மித்ரோ மராஜனி (Mitro Marajani) மூலம் பரவலான கவனத்தினைப் பெற்றார். புதினம் மட்டுமல்லாது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் செய்தார். ஹஸ்மத் (Hashmat) எனும் பெயரில் இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான விமர்சனத்தை உருவாக்கின. 2010 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை மறுத்தார்.
மேற்கோள்கள்
- ↑ Sahitya Akademi Awards பரணிடப்பட்டது 4 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி விருது Official website.
- ↑ Krishna Sobti at The Library of Congress