கார்வார்
Jump to navigation
Jump to search
கார்வார் Karwar ಕಾರವಾರ | |
|---|---|
நகரம் | |
கார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள் | |
| Country | இந்தியா |
| State | கருநாடகம் |
| District | வட கன்னட மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 10.9 km2 (4.2 sq mi) |
| ஏற்றம் | 6 m (20 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 1,10,000 |
| • அடர்த்தி | 2,319.45/km2 (6,007.3/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம். |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 581301 |
| தொலைபேசிக் குறியீடு | 91-8382-XXX XXX |
| வாகனப் பதிவு | KA-30 |
| இணையதளம் | www |
கார்வார் (Karwar) என்னும் நகரம், கர்நாடகாவின் வடக்கு கன்னட மாவட்டம் மற்றும் கார்வார் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். அரபிக்கடல் ஒட்டி அமைந்த கார்வார் கடற்கரை நீலக்கொடி கடற்கரை எனும் சான்றிதழ் பெற்றுள்ளது.
தட்பவெப்பம்
| தட்பவெப்ப நிலைத் தகவல், கார்வார் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 32.8 (91) |
33 (91) |
33.5 (92.3) |
34 (93) |
33.3 (91.9) |
29.7 (85.5) |
28.2 (82.8) |
28.4 (83.1) |
29.5 (85.1) |
30.9 (87.6) |
32.3 (90.1) |
32.8 (91) |
31.53 (88.76) |
| தாழ் சராசரி °C (°F) | 20.8 (69.4) |
21.8 (71.2) |
23.6 (74.5) |
25 (77) |
25.1 (77.2) |
24.4 (75.9) |
24.9 (76.8) |
24 (75) |
24.1 (75.4) |
24.1 (75.4) |
24.4 (75.9) |
24.2 (75.6) |
23.87 (74.96) |
| பொழிவு mm (inches) | 1.1 (0.043) |
0.2 (0.008) |
2.9 (0.114) |
24.4 (0.961) |
183.2 (7.213) |
1027.2 (40.441) |
1200.4 (47.26) |
787.3 (30.996) |
292.1 (11.5) |
190.8 (7.512) |
70.9 (2.791) |
16.4 (0.646) |
3,796.9 (149.484) |
| [சான்று தேவை] | |||||||||||||
மொழி
இங்குள்ள மக்கள் கொங்கணி மொழியில் பேசுகின்றனர்.[2] கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் ஆட்சி மொழியாக கன்னடம் பயன்படுகிறது. மராத்தி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் புரிந்துகொள்கின்றனர்.[3]
அமைவிடம்
மேற்கோள்கள்
- ↑ "Sub-District Details". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 27 March 2012.
- ↑ "Goa Konkani Manch launched in Karwar". The Times of India. 3 September 2006 இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928035203/http://articles.timesofindia.indiatimes.com/2006-09-03/bangalore/27820413_1_karwar-konkani-language-mahabaleshwar-sail.
- ↑ "கார்வார் நகராட்சி". Archived from the original on 2009-02-02. Retrieved 2014-11-05.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- கார்வார் நகராட்சி பரணிடப்பட்டது 2009-02-02 at the வந்தவழி இயந்திரம்
- கார்வார் மாவட்ட ஆட்சி மையம்