காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் (நூல்)
Jump to navigation
Jump to search
காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் | |
---|---|
நூல் பெயர்: | காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் |
ஆசிரியர்(கள்): | தேனி.எஸ்.மாரியப்பன் |
வகை: | வாழ்க்கை வரலாறு |
துறை: | வாழ்க்கைச் சம்பவங்கள் |
இடம்: | விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் -641 001. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 120 |
பதிப்பகர்: | விஜயா பதிப்பகம் |
பதிப்பு: | ஜூலை 2009 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் என்பது தேனி. சு. மாரியப்பன் அவர்களால் எழுதப்பட்டு 2009 இல் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும்.
பதிப்புரை
விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம் இந்நூலுக்கான பதிப்புரையை எழுதியிருக்கிறார்.
பொருளடக்கம்
தமிழகத்தின் முதலைமச்சராக இருந்த காமராசர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சுவையான சம்பவங்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். பல சம்பவங்கள் அவருடைய எளிமையையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.