காதலர் தினம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
காதலர் தினம் | |
---|---|
தயாரிப்பு | ஏ.எம். ரத்னம் |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | குணால் சோனாலி பிந்த்ரே நாசர் கவுண்டமணி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1999 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதலர் தினம் (Kadhalar Dhinam) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- குணால் - ராஜா
- சோனாலி பிந்த்ரே - ரோஜா
- நாசர் - ராமச்சந்திர (ரோஜாவின் அப்பா)
- மணிவண்ணன் - அவராகவே
- கவுண்டமணி - சிறப்புத் தோற்றம்
- சின்னி ஜெயந்த் - மந்தி/ மதன்
- பெரியார் தாசன்
- ராகசுதா
- கணேஷ் அரவிந்த்
- ரம்பா - சிறப்புத் தோற்றம்
- லேகா வாசிங்டன் - சிறு தோற்றம்
பாடல்கள்
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி, அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.
திரைப்படப் பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தாண்டியா ஆட்டமுமாடா" | கவிதா கிருஷ்ணமூர்த்தி, உண்ணிமேனன் & எம். ஜி. ஸ்ரீகுமார் | 6:58 | |||||||
2. | "என்ன விலையழகே" | உண்ணிமேனன் | 5:55 | |||||||
3. | "காதலெனும் தேர்வெழுதி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & சுவர்ணலதா | 6:43 | |||||||
4. | "நினச்சபடி நினச்சபடி" | எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், கங்கா சித்தரசு & காஞ்சனா | 7:45 | |||||||
5. | "ஓ மௌரியா" | தேவன் ஏகாம்பரம், யுகேந்திரன் & பெபி மணி | 6:23 | |||||||
6. | "ரோஜா ரோஜா" | பி. உன்னிகிருஷ்ணன் | 5:48 | |||||||
7. | "ரோஜா ரோஜா (சோகப்பாடல்)" | ஹரிஹரன் | 0:56 |
மேற்கோள்கள்
- ↑ Gopalrao, Giddaluri (16 July 1999). "Archived copy" (in te). Zamin Ryot: pp. 9 இம் மூலத்தில் இருந்து 13 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160913112342/http://www.zaminryot.com/pdf/1999/Jul/16-jul-1999.pdf.
- ↑ "Lekha Washington uncredited cameo in Kadhilar Dhinam". 24 August 2020 இம் மூலத்தில் இருந்து 29 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230629100410/https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/lekha-washington-uncredited-cameo-in-kadhilar-dhinam.html.
- ↑ "old news" இம் மூலத்தில் இருந்து 14 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120414202603/http://www.pvv.ntnu.no/~kailasan/old_news.htm.