காஜ்ரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Gajra-.JPG
காஜ்ரா
படிமம்:Aarti-dance-bangalore-2009.jpg
காஜ்ரா பாரம்பரியமாக கொண்டையினைச் சுற்றி அணியப்படுகிறது.
படிமம்:Gajra at Celebration.jpg
மத விழாவின் போது காஜ்ராவுடன் இந்தியப் பெண்கள்

காஜ்ரா (Gajra) என்பது தெற்காசியப் பெண்கள் பண்டிகைக் காலங்கள், திருமணங்கள் அல்லது அன்றாடப் பாரம்பரிய நிகழ்வுகளின் போது அலங்கார உடைகளின் ஒரு பகுதியாக அணியும் மலர் மாலையாகும். இவை பொதுவாகப் பல்வேறு வகையான மல்லிகைப் பூக்களால் தயாரிக்கப்படுகின்றன. உரோசா, கனகாம்பரம், பார்லேரியா ஆகியவை பூக்களும் காஜ்ரா தயாரிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.[1] இதைப் பின்னல் சுருட்டலுடன் அணியலாம். தென்னிந்தியா, மகாராட்டிர, குசராத்து ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்கள் வழக்கமாகப் பாரம்பரிய உடைகளுடன் இவற்றை அணிவார்கள். இது முக்கியமாகப் பண்டிகைக் காலங்கள், திருமணங்களின் போது மணிக்கட்டில் அணியப்படுகிறது.

காஜ்ரா என்பது ஒரு சிகை அலங்காரத்தை அலங்கரிக்கும் ஓர் அலங்காரமாகும். காஜ்ரா என்பது இந்தியாவில் நகைகளில் செய்யப்படும் ஒரு வகை முத்து வேலைப்பாட்டையும் குறிக்கிறது.

படங்கள்

மேற்கோள்கள்

  1. Gurcharan Singh Randhawa and Amitabha Mukhopadhyay, ed. (1986). Floriculture in India. Allied Publishers. p. 607. ISBN 978-81-7023-057-1.
"https://tamilar.wiki/w/index.php?title=காஜ்ரா&oldid=321592" இலிருந்து மீள்விக்கப்பட்டது