க. கணபதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
க. கணபதி
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்பி. பெஞ்சமின்
தொகுதிமதுரவாயல்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ஜி. கேமலதா
வாழிடம்3/1 பிராமணர் தெரு, காரம்பாக்கம், போரூர், சென்னை

க. கணபதி (K. Ganapathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மதுரவாயிலைச் சார்ந்த கணபதி பள்ளிக் கல்வியினை வளசரவாக்கத்தில் படித்துள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] .

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 26 Apr 2022.
  2. "Maduravoyal Election Result". Retrieved 26 Apr 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=க._கணபதி&oldid=309390" இலிருந்து மீள்விக்கப்பட்டது