க. கணபதி
Jump to navigation
Jump to search
க. கணபதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 12 மே 2021 | |
| முன்னையவர் | பி. பெஞ்சமின் |
| தொகுதி | மதுரவாயல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | ஜி. கேமலதா |
| வாழிடம் | 3/1 பிராமணர் தெரு, காரம்பாக்கம், போரூர், சென்னை |
க. கணபதி (K. Ganapathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மதுரவாயிலைச் சார்ந்த கணபதி பள்ளிக் கல்வியினை வளசரவாக்கத்தில் படித்துள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] .
மேற்கோள்கள்
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 26 Apr 2022.
- ↑ "Maduravoyal Election Result". Retrieved 26 Apr 2022.