ஔவையார் (சமயநூல் புலவர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஔவையார் என்னும் பெயருடன் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்.

விநாயகர் அகவல்,
ஔவை குறள்

என்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=ஔவையார்_(சமயநூல்_புலவர்)&oldid=18324" இருந்து மீள்விக்கப்பட்டது