ஓவிய நூல்
Jump to navigation
Jump to search
ஓவிய நூல் எனும் பெயரில் ஒரு நூல் இருந்ததை அடியாக்கு நல்லாரின் சிலப்பதிகார உரை கூறுகிறது (வேனிற்காதை அடி 25 உரை). அதில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்திகள்:
- நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் பற்றிய செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.
- அவற்றுள் திரிதரவு உடையன யானை, தேர், புரவி, பூனை முதலியன.
- திரிதரவு இல்லவை என்பது வகைப்படும். அவை
|
|
|
என்பன. [1]
ஓவிய நூல் பற்றிய செய்தியைப் பெருங்கதை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஒண்வினை ஓவியர் கண்ணிய விருத்தி, பாவை நோக்கம் என இது குறிப்பிடுகிறது.
அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முந்திய 11ஆம் நூற்றாண்டு அந்த நூலின் காலம் எனலாம்.
கருதவேண்டியவை
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, 2005