எரிக்சன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
Telefonaktiebolaget L. M. Ericsson
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஸ்டாக்ஹோம், சுவீடன்
(1876; 150 ஆண்டுகளுக்கு முன்னர் (1876))
நிறுவனர்(கள்)லார்ஸ் மேக்னஸ் எரிக்சன்
தலைமையகம்கிஸ்டா, ஸ்டாக்ஹோம், சுவீடன்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுதும்
முதன்மை நபர்கள்லெய்ப் யோகான்சன் (சேர்மன்)
போர்யே எகோல்ம் (முதன்மை செயல் அலுவலர்)
தொழில்துறைதொலைத் தொடர்பு சாதனங்கள்
பிணைய சாதனங்கள்
உற்பத்திகள்தொலைபேசி, தொலைக்காட்சி, பல்லூடகத் தொழில்நுட்பம், பிணைய சாதனங்கள்
வருமானம்சுவீடிய குரோனா 222.6 பில்லியன் (2016)[1]
இயக்க வருமானம்சுவீடிய குரோனா 6.3 பில்லியன் (2016)[1]
இலாபம்சுவீடிய குரோனா 1.9 பில்லியன் (2016)[1]
மொத்தச் சொத்துகள்சுவீடிய குரோனா 283.3 பில்லியன் (2016)[1]
மொத்த பங்குத்தொகைசுவீடிய குரோனா 140.5 பில்லியன் (2016)[1]
பணியாளர்111,464 (திசம்பர் 31, 2016)[2]
துணை நிறுவனங்கள்எரிக்சன் பிராட்காஸ்ட், மீடியா சர்வீசஸ்
இணையத்தளம்www.ericsson.com

எரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 2ஜி/3ஜி/4ஜி தொலைத் தொடர்புத் துறையில் எரிக்சனுக்கு 35% சந்தை இருந்தது.[3] .mobi என்ற தளவகையை அறிமுகப்படுத்தியதில் எரிக்சன் நிறுவனத்துக்கு முக்கியப் பங்குள்ளது.[4]

படிமம்:Swedish inventor Lars Magnus Ericsson.jpg
லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் (நிறுவனர்)

இந்த நிறுவனத்தை 1876ஆம் ஆண்டில் லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் என்பவர் தொடங்கினார்.[5] இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் 180 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.[6][7] இந்த நிறுவனம் ஏறத்தாழ 39,000 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.[8]

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Fourth quarter and fullyear report 2016" (PDF). ericsson.com. Retrieved 2017-01-30. {{cite web}}: line feed character in |title= at position 19 (help)
  2. "Company facts". Retrieved 30 January 2017.
  3. Gartner, 6 August 2013: Magic Quadrant for LTE Network Infrastructure
  4. dotMobi Investors | dotMobi பரணிடப்பட்டது 20 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம்
  5. "Start". Ericsson History. Retrieved 2016-11-11.
  6. "Company facts". Ericsson.com. Ericsson AB. Retrieved 5 November 2016.
  7. "About us". Ericsson.com. Ericsson AB. Retrieved 5 November 2016.
  8. "The Leader in Mobile Communication Patents". Ericsson.com. Ericsson AB. Retrieved 5 November 2016.

இணைப்புகள்

  • :
"https://tamilar.wiki/w/index.php?title=எரிக்சன்&oldid=298801" இலிருந்து மீள்விக்கப்பட்டது