எம்.டி.வி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| எம் டிவி | |
|---|---|
| தொடக்கம் | 14 திசம்பர் 1992 |
| உரிமையாளர் | எம்டிவி சேனல்(MTV Channel) |
| நாடு | இலங்கை |
| ஒலிபரப்பப்படும் பகுதி | இலங்கை உலகம் |
| தலைமையகம் | கொழும்பு |
| சகோதர ஊடகங்கள் | சக்தி டிவி சிரச டிவி நியூஸ் பெஸ்ட் |
எம் டிவி ( MTV) இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். [1] டிசம்பர் 14 1992ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி , சக்தி டிவி என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் Fox News ஒளிபரப்புகின்றது.