எம். சரவணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

(திரைப்படத் தயாரிப்பாளர் எம். சரவணன் பற்றிய கட்டுரை இங்கே)

எம். சரவணன்
பிறப்புசரவணன்
நாமக்கல், தமிழ்நாடு
பணிஇயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது

எம். சரவணன் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். இவர் 2011இல் இயக்கிய எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.[1]

திரை வாழ்க்கை

சரவணன் இயக்குனர் ஏ. ஆர் முருகதாசிடம் துணை இயக்குனராக வேலை செய்தார். 2011இல் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கினார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன், மக்களிடம் நல்ல கருத்திற்காக பாராட்டுகளையும் பெற்றது.

திரைப்படங்கள்

ஆண்டு படம் பணிகள் மொழி குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர்
2009 கணேஷ் ஜஸ்ட் கணேஷ் Green tickY Green tickY தெலுங்கு ஸ்கின் பிளை
2011 எங்கேயும் எப்போதும் Green tickY Green tickY தமிழ் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
பரிந்துரை-விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
பரிந்துரை-தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2013 இவன் வேற மாதிரி Green tickY Green tickY தமிழ்
2015 வலியவன் Green tickY Green tickY தமிழ்
2016 சக்ரவியூகம் Green tickY Green tickY கன்னடம்
2019 "ராங்கி" Green tickY Green tickY தமிழ்

விருதுகள்

2012இல் சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருதினைப் பெற்றவர். [2]

ஆதாரங்கள்

  1. Subha J Rao (1 October 2011). "Fact meets fiction". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111124014544/http://www.thehindu.com/arts/cinema/article2503595.ece. பார்த்த நாள்: 16 November 2011. 
  2. "Vijay and Richa win big at Edison awards". Behindwoods. http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-12-02/vijay-richa-13-02-12.html. பார்த்த நாள்: 13 February 2012. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._சரவணன்&oldid=20819" இருந்து மீள்விக்கப்பட்டது