எம். எஸ். குணசீலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். எஸ். குணசீலன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எம். எஸ். குணசீலன்
பிறந்ததிகதி ஏப்ரல் 14 1957
அறியப்படுவது எழுத்தாளர்

எம். எஸ். குணசீலன் (பிறப்பு ஏப்ரல் 14 1957), மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எம். எஸ். விஜயராஜ் என்ற புனைப் பெயரால் மலேசியா இலக்கிய நெஞ்சங்களிடையே அறிமுகமானவர். இவர் மலேசிய தீயணைப்புப் பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1975 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என இலக்கியத்தின் பல வடிங்களிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன.

நூல்கள்

  • "அவளுக்கென்று ஒரு மனம்" (நாவல்)
  • "பூங்கொடிகள் மலரும்" (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=எம்._எஸ்._குணசீலன்&oldid=6133" இருந்து மீள்விக்கப்பட்டது