எம். என். எத்திராஜ்
Jump to navigation
Jump to search
எம்.என்.எத்திராஜ் வண்ணார் | |
---|---|
![]() எத்திராஜ் திருவுருவ சிலை திருவொற்றியூர்,சென்னை | |
பிறப்பு | பரங்கிப்பேட்டை, சென்னை மாகாணம், இந்தியா | 19 செப்டம்பர் 1919
இறப்பு | 18 செப்டம்பர் 1970 கடலூர், தமிழ்நாடு | (அகவை 50)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | மா.எத்திராஜ்,எத்திராஜுலு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | மாணிக்கம்-நாவம்மாள் |
வாழ்க்கைத் துணை | கோவிந்தம்மாள் ஆதிலட்சுமி |
பிள்ளைகள் | சரோஜா கலைவாணி |
எத்திராஜ் வண்ணார் அல்லது எம்.எத்திராஜுலு (M.Ethirajulu, செப்டம்பர் 19, 1919 – செப்டம்பர் 18, 1970) சலவைத் தொழிலாளர் சங்கத்தில் முக்கிய தலைவராகப் பணியாற்றியவர். வண்ணார் சமூகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது உறுப்பினர். வண்ணார் சமூகத்தை சுயமரியாதை இயக்கத்துடன் இணைப்பதற்கான முயற்சியில் அவர் மிகவும் மறக்கமுடியாதவராக இருக்கிறார்.[1][2]