என். மகாராஜன்
Jump to navigation
Jump to search
| என். மகாராஜன் | |
|---|---|
| பிறப்பு | தமிழ்நாடு, |
| பணி | திரைப்பட இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 2000– தற்போது வரை |
என். மகாராஜன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்த வல்லரசு, அஜித் குமார் நடித்த ஆஞ்சநேயா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
இவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான வல்லரசு திரைப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.[1][2][3] இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த நரசிம்மா திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவ்வாய்ப்பு நிறைவேறவில்லை.[4]
இயக்கிய திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2000 | வல்லரசு | தமிழ் | விஜயகாந்த், தேவயானி | இயக்கிய முதல் திரைப்படம் |
| 2001 | இந்தியன் | இந்தி | சன்னி தியோல், ஷில்பா செட்டி | வல்லரசு திரைப்படத்தின் மறுஆக்கம் |
| 2003 | ஆஞ்சநேயா | தமிழ் | அஜித் குமார், மீரா ஜாஸ்மின் | |
| 2004 | அரசாட்சி | தமிழ் | விஜயகாந்த் |
மேற்கோள்கள்
- ↑ "Vallarasu". Cinematoday.itgo.com. Retrieved 2012-08-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2001-05-31. Retrieved 2001-05-31.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-20. Retrieved 2016-06-25.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-17. Retrieved 2021-08-14.