என். மகாராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என். மகாராஜன்
பிறப்புதமிழ்நாடு,  இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2000– தற்போது வரை

என். மகாராஜன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்த வல்லரசு, அஜித் குமார் நடித்த ஆஞ்சநேயா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திரை வாழ்க்கை

இவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான வல்லரசு திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.[1][2][3] இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த நரசிம்மா திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவ்வாய்ப்பு நிறைவேறவில்லை.[4]

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
2000 வல்லரசு தமிழ் விஜயகாந்த், தேவயானி இயக்கிய முதல் திரைப்படம்
2001 இந்தியன் இந்தி சன்னி தியோல், ஷில்பா செட்டி வல்லரசு திரைப்படத்தின் மறுஆக்கம்
2003 ஆஞ்சநேயா தமிழ் அஜித் குமார், மீரா ஜாஸ்மின்
2004 அரசாட்சி தமிழ் விஜயகாந்த்

மேற்கோள்கள்

  1. "Vallarasu". Cinematoday.itgo.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2001-05-31. பார்க்கப்பட்ட நாள் 2001-05-31.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-06-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=என்._மகாராஜன்&oldid=20833" இருந்து மீள்விக்கப்பட்டது