எண்கண்
Jump to navigation
Jump to search
எண்கண் | |
|---|---|
கிராமம் | |
எண்கண், திருவாரூர், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°48′52″N 79°32′39″E / 10.8145°N 79.5442°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் மாவட்டம் |
| ஏற்றம் | 39.03 m (128.05 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,909 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| • பேச்சு | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 612603 |
எண்கண் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு பிரபலமான இந்துக் கோவிலாக எண்கண் முருகன் கோவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், எண்கண் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,909 பேர். அதில் 1,472 பேர் ஆண்கள் மற்றும் 1,437 பேர் பெண்கள் ஆவர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Engan Village Population - Kodavasal - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-09-24.