ஆள்கூறுகள்: 10°48′52″N 79°32′39″E / 10.8145°N 79.5442°E / 10.8145; 79.5442

எண்கண்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எண்கண்

கிராமம்
எண்கண் is located in தமிழ்நாடு
எண்கண்
எண்கண்
ஆள்கூறுகள்: 10°48′52″N 79°32′39″E / 10.8145°N 79.5442°E / 10.8145; 79.5442
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
ஏற்றம்
39.03 m (128.05 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,909
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
612603

எண்கண் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு பிரபலமான இந்துக் கோவிலாக எண்கண் முருகன் கோவில் அமைந்துள்ளது.  

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், எண்கண் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,909 பேர். அதில் 1,472 பேர் ஆண்கள் மற்றும் 1,437 பேர் பெண்கள் ஆவர்.[1]

மேற்கோள்கள்

  1. "Engan Village Population - Kodavasal - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-09-24.
"https://tamilar.wiki/w/index.php?title=எண்கண்&oldid=295438" இலிருந்து மீள்விக்கப்பட்டது